மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் […]
