பள்ளிகளுக்கான மாதிரி வேலை, நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் வேலை, நேரம் மற்றும் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகள் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும். வாரம் ஒருநாள் நீதி போதனை பாட வேளையில் […]
