நாம் ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்யும் பொழுது தவறான வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நேரிடலாம். சில சமயம் வங்கி மோசடியிலும் இதுபோன்று நடக்கலாம். இந்த சமயத்தில் நமக்கான தொகையை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். ரிசர்வ் வங்கியில் புதிய வழிகாட்டுதலின்படி உங்களுடைய பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பி செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். அப்படி வங்கி திரும்ப பெற உதவவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் […]
