Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. வட்டி விகிதத்தில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும், பழைய திட்டங்களை புதுப்பிப்பவர்களுக்கு இந்த புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும். பணத்தை டெபாசிட் செய்த 7 நாட்களுக்குள் பணத்தை எடுத்து விட்டால் வட்டி செலுத்தபடாது. 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் திட்டங்களுக்கு […]

Categories

Tech |