வசூல் ரீதியாக அடித்து நொறுக்கும் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம். தமிழ் சினிமா திரையுலகில் ஹீரோவாக மட்டுமெல்லாமல் தரமான படங்கள் மூலம் தனித்துவமான நடிப்பில் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் கட்டாய வெற்றி நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் […]
