மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் வீடியோ காலில் 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் வசதி தற்போது இருக்கிறது. இதில் 32 பேர் வரை கலந்து கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ் அப்பில் 32 பேர் வரை இணைய செயலியில் ஒரு லிங்க் அனுப்பினால் போதும். அந்த லிங்கை கிளிக் செய்து whatsapp வீடியோ காலில் இணைந்து கொள்ளலாம். இந்த தகவலை […]
