புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பொது முடக்கம் அறிவிக்கப் பட மாட்டாது என அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார். ஒரு சில உலக நாடுகளை புதியவகை கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரித்தானியாவில் தற்போதைக்கு எந்த போதும் முடக்கமும் அறிவிக்கப்படும் எண்ணமில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார். Omicron எனப்படும் இந்த புதிய வகை கொரோனா தொற்று காரணமாக பயணத் தடைகள், சோதனைகள், முக கவசம் […]
