இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவுகளும் வழங்கப்படும். நிலையில் ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும்,நீரிழிவு நோயாளிகள் மற்றும் […]
