தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]
