Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள்… நாளை விண்ணில் பாயும் சி -49 ராக்கெட்…!!!

நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை டிசம்பர் […]

Categories
உலக செய்திகள்

2 மாத விண்வெளியில் ஆய்வு…. பூமி திரும்பிய நாசா வீரர்கள்….!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு […]

Categories

Tech |