Categories
உலக செய்திகள்

சூப்பர்…. !! ஒயின் தயாரிப்பிற்கு பெயர் போன நாட்டில்…. புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்….!!

உறை பனியில் இருந்து திராட்சை கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் சாப்ளிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் திராட்சைக் கொடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளன.  இந்நிலையில் ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற பிரான்சில் நாட்டில் நிலவும் உறை பனியால் திராட்சை சாகுபடி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அடுத்து பனியில் திராட்சைக் கொடி உறையாமலிருக்க விவசாயிகள் செடிகளை சுற்றி தீப்பந்தங்கள் ஏற்றி வருகின்றனர்.  இவ்வாறு செய்வதன் மூலம்  உறைபனியில் இருந்து  திராட்சை பயிர்  கெடாமல் […]

Categories
சினிமா

“கிளாமர் ரூட்டை விட்டுவிட்டு புதிய ரூட் போட்ட திவ்யபாரதி”… புதிய படத்திற்காக மும்முரம்…!!!

பிரபல நடிகை திவ்யபாரதி பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். சென்ற வருடம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார் திவ்யபாரதி. இந்த அளவிற்கு கிளாமர் காட்டியும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படம் கிடைக்காததால் வேறு முயற்சியில் ஈடுபட்ட திவ்யபாரதி […]

Categories

Tech |