Categories
மாநில செய்திகள்

இந்த நாளில் இருந்து தான் புதிய மின் கட்டணம் வசூல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில்  அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் அமல்?….. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர்,தமிழக முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்வாரிய அலுவலக இடங்களில் முதற்கட்டமாக 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள ஏதுவாக 1.45 லட்சம் இன்கம்பங்கள் தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்?…… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய பதில்….!!!!

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் மின் கட்டணம் உயர்வு…. ஒழுங்குமுறை ஆணையம் முடிவு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது புதிய மின் கட்டணத்தை இன்று அதிகரித்து அறிவித்துள்ளது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்கட்டணம் 2.67 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ரூ.4 லட்சம் BPL மற்றும் snowbound நுகர்வோருக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரித்துள்ளது. மேலும் NEFT/ RTGS/IMPS ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவோருக்கு முன்பு இருந்த 0.75 சதவீதத்திலிருந்து 1. 25 சதவீதம் […]

Categories

Tech |