தமிழகத்தில் வருவாய் எல்லையின்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு சில மாவட்டங்களில், பதிவுமாவட்டங்கள் இல்லை. இதன் காரணமாக பதிவுத்துறை நிர்வாக பணிகளுக்காக மக்கள் அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனையடுத்து ராணிப்பேட்டை, பெரம்பலுார், திருப்பத்துார், திருவள்ளூர், திருவாரூர் போன்ற 5 புதிய பதிவுமாவட்டங்கள் தொடங்க அண்மையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த புதிய பதிவு மாவட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் வணிக வரி மற்றும் பத்திரப் […]
