ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு மற்றும் அடல் பென்ஷன் யோஜனா வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் […]
