ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஆப்பிள் இதவரை தனது சாதனங்களிலும் பயன்படுத்த வில்லை. ஆனால் ஆப்பிளுக்கு போட்டியாக உள்ள சாம்சங் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் […]
