Categories
மாநில செய்திகள்

மதுரையில் 500 படுக்கை வசதி கொண்ட… புதிய மருத்துவமனை தயார்..!!!

மதுரையில் 500 படுக்கை வசதிகளை கொண்ட புதிய மருத்துவ மனையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இவற்றை சரி செய்வதற்கு மருத்துவமனை அல்லாத பல […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில்… 500 படுக்கை வசதியுடன் புதிய மருத்துவமனை… டெல்லி மாநிலம் அதிரடி…!!

டெல்லி மாநிலத்தில் 10 நாட்களில் 500 படுக்கையுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்றவை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் படுக்கை வசதி இல்லாத […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை… ஸ்பெயினில் கட்டப்படும் புதிய மருத்துவமனை…!!!

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அதை சமாளிப்பதற்கு ஸ்பெயினில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகே ஒரு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு பல்வேறு பணியாளர்களுடன் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஸ்பெயினில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இது நாட்டின் பொது சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் ஜென்டல் மருத்துவமனை 45,000 […]

Categories

Tech |