உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது புதிய மரபணு மாற்றம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப் […]
