Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணியில் “தங்கலான்”… வைரலாகும் புதிய போஸ்டர்..!!!

தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் வைரலாகி வருகின்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ரஞ்சித் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படகுழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த போஸ்டரில் விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 3 வேடங்களில் அசத்தும் நடிகர் அசோக் செல்வன்…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் என்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அபர்ணா பால முரளி, ரித்து வர்மா மற்றும் சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வியோகம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு, கோபி […]

Categories
சினிமா

பல அப்டேட்களை குவிக்கும் பொன்னியின் செல்வன்….. புதிய போஸ்டர்….. வைரல் வீடியோ…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில்க் சுமிதா புகைப்படம்” பாட்டிலுடன் தோரணையாக உட்கார்ந்திருக்கும் நானி…. செம வைரல்‌….!!!!

நடிகர் நானி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நானி வலம் வருகிறார். இவர் நடித்த அந்தே சுந்தராகிணி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நானி தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, ஜரீனா வஹாப், […]

Categories
சினிமா

“நானே வருவேன்” ஸ்பெஷல் போஸ்டர்…. வெளியிட்ட படக்குழு… செம மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஸ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது வி கிரியேஷனஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேட்டத்தில் நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா

“பழிவாங்கும் முகம் அழகானது!”…. பொன்னியல் செல்வனின் மாஸ் அப்டேட்….!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, […]

Categories

Tech |