தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]
