போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து நிலையம் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது பணிகள் வேகமடுத்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முடித்து விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளாம்பாக்கம் பகுதி வேற லெவலுக்குமாற தொடங்கியுள்ளதும் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொழுதிற்கு பல்வேறு வசதிகள் […]
