கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்தத் திட்டத்தில் முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் பிறகு தனியார் ஊழியர்களும் இதில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் ஏராளமான தனியார் ஊழியர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்தது போன்ற நிலையான […]
