வோடாபோன் ஐடியா நிறுவனம் புதிய பிரீபெய்டு சலுகைகள் மூன்றை தற்போது அறிவித்துள்ளது. அதன் விலைகள் ரூ.98, ரூ.195, ரூ.319 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 98 ரூபாய் ப்ரீபெய்டு சலுகையில் 300MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படும். 195 ரூபாய் பிரீபெய்டு சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ் எம் எஸ், 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. 319 ரூபாய் பிரீபெய்டு சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் […]
