ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பால் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஹோட்டல்களுக்கும் ஆவின் பால் அதிகளவில் வாங்கப்படுகிறது. விற்பனை அதிகரித்தாலும் மறுபுறம் கொள்முதல் குறைந்துள்ளது. இருப்பினும், குறைந்த விலை காரணமாக ஆவின் […]
