1989 ஆம் வருடம் வெளியான புதிய பாதை என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். தன்னுடைய படங்களில் வித்தியாசமான புது முயற்சிகளை செய்தும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் சமூக வலைதள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் இன்று மாலை ஆண்களில் ஷாருக்கான்.. […]
