தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே, உலகின் பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்கு பயணத்தடையை அறிவித்தது. எனினும், ஹாங்காங், பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் அந்த வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பரவிய பின்பு, அங்கு கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. நேற்று, கொரோனா தொற்று 4,373- […]
