தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக […]
