ஆசிரியர் தேர்வு வாரியம், TET தேர்வுக்கான ஆன்லைன் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2-ஆம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகளை விடுத்துள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான […]
