நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து திருப்பதி […]
