Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச தூக்கி எறிய மனசு வரல” நடிகர் தனுசுக்கு கிரீன் சிக்னலா…..? திடீரென உருகிய ஐஸ்வர்யா…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு […]

Categories
சினிமா

இவங்க ஆபத்தானவங்க…. உஷாரா இருங்க…. ஜெயம் ரவி மனைவி புதிய பதிவு….!!!!

சமூக வலைத்தளங்களில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது.நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக அல்லது நண்பர்களாக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாகவே பார்ப்பார்கள். இறுதியில் இந்த பிரபஞ்சம் அவர்களை களை எடுக்கும். நீங்கள் போராட வேண்டாம் என்று அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சியான் விக்ரம் மகனா இது….? ஆள் அடையாளமே தெரியல…. அசந்து போன ரசிகர்கள்….!!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் முதன் முதலில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகமானார். ஆதித்யா வர்மா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும்  மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உருவாக உள்ள திரைப்படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இதனிடையே துருவ் விக்ரம் தாடி மற்றும் மீசை இல்லாமல் யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் நான் மாற வேண்டும்” இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட சமந்தா….!!

தமிழ் திரைப்பட உலகில் சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அவர் சமீபகாலத்தில் . தான் காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இந்தச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயை போல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் […]

Categories
சினிமா

எனக்கு நடிக்க ஆசை…. கடவுள் மனது வைக்க வேண்டும்….. நடிகர் ரஜினி…..!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
சினிமா

நான் சும்மா பேச்சுக்கு தான் சொன்னேன்…. இப்போ நிஜத்திலேயே நடக்குது…. நடிகர் வடிவேலு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருப்பதை எவ்வளவு கஷ்டம் என்று கூறும் விதமாக வடிவேலு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படத்துக்காக தான் செய்தேன். உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இறைவன் […]

Categories

Tech |