மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் […]
