Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் கவுண்டமணி…. எந்த படத்தில் தெரியுமா…..? வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 40 வருடங்களுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் கவுண்டமணி நடிப்பதற்கு ஒப்பந்தம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சினேகா…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சினேகா மம்மூட்டியுடன் இணைந்து தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா இயக்குனருடன் இணையும் தல அஜித்….. வெளியான புதிய தகவல்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் அஜித்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |