விக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம் பிரபு. தற்பொழுது நல்ல கதை கொண்டே திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் கார்த்திக் சௌத்திரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடிக்கின்றார். […]
