இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையங்குகளில் ரிலீஸ் ஆகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் சில தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இயக்குனர் சுந்தர் சியின் காபி வித் காதல் அக்டோபர் 5-ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதியும், அரவிந்த்சாமி-த்ரிஷா […]
