தமிழகத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி நகைக்கடன் பெற தகுதியான மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியானது. இதில் மொத்தமுள்ள 48,84,726 பேரில் 35,38,693 வேர் தகுதியற்றவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]
