சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு […]
