ஆசிரியரின் வருகை பதிவில் புதிய முறையை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவி மூலமாக ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. அதன் பின் மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வருகையை பதிவு செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக […]
