நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் […]
