சென்னையில் நாளை மறுநாள் தொழில் முதலீட்டாளர்களின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டின் மூலம் 70 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதுடன் 12 புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன. அதேபோல், கோவை, மதுரை மாவட்டத்தில் லித்தியம் battery, பசுமை ஹைட்ரஜன் சூரிய சக்தி , உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் உடன் […]
