இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீராட் கோலி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 61வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமான ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலி ஓட்டல் தொழில்களில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா மும்பை புறநகர் பகுதி என […]
