நடிகர் தனுஷ் செய்வதைப் போன்றே ரஜினிகாந்தும் செய்யப் போவதாக வெளியான தகவல் இணையதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டார். அவர், இதற்கு முன்பு தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி விடுவாராம். தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக அப்படி செய்வாராம். அதேபோல் தற்போதும் மனைவியை பிரிந்தவுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் […]
