கொரோனாவால் தமிழகம் திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் தொழில் தொடங்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் வெளிநாடுகளுக்குச் சென்ற மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். […]
