தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அரசு கலை கல்லூரிகளில் 10 பாடப்பிரிவின் கீழ் ஆராய்ச்சிப் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, சேலம், கோவை,நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]
