தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]
