இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் வங்கிகளைப் போன்று பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானம் என்று அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான […]
