நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா இரண்டாம் நிலைத் தணிந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பு […]
