பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் தலைவராக இருந்த அஜித் சிங்கின் பதவி காலம் முடிவு பெற்றதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவில் , இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி போலீசார் அஜித் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் பிசிசிஐ -யின் ஊழல் தடுப்பு பிரிவு காலியாக இருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் […]
