நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது ஜெயில்லர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த இரண்டு படங்கள் […]
