இந்தியாவில் அமேசான் பழைய எல்சிடி அல்லது எல்இடி டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய “ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை” அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டன்கள் உள்ளது. இது ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ் பிரிவில் உள்ள இரண்டாவது லைட் வெர்ஷன் கேட்ஜெட் ஆகும். இதன் முதல் பதிப்பு செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து […]
