நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு உள்ளது. இந்த கடலை மிட்டாய்க்கு இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது அனைத்து அஞ்சலகங்களில் கடலைமிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலைமிட்டாய் கோரி பதிவு செய்தால் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையதளம் மூலமாக தகவல் பெறப்பட்டு ஓரிரு நாட்களில் […]
