தமிழக அரசானது ஆன்லைன் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. டெல்டா விவசாயிகள் பலரும் இந்த நடைமுறைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா எண் கூட தெரியாத நிலையில், அவர்களால் எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலும். இது மிகவும் சாத்தியமற்ற செயலாகும். இதுகுறித்து அண்ணா மக்கள் பொதுச் செயலாளர் டி டி வி […]
